நயன்தாரா நியமித்த வாடகை தாய் யார்?" - கொதிக்கும் விக்னேஷ் சிவன் தரப்பு

x

நயன்தாரா நியமித்த வாடகை தாய் யார்?.. "வெளியில் தலைகாட்ட முடியவில்லை" தகவல் கேட்டு கொதித்த விக்கி தரப்பு

நயன்தாரா - விக்னேஷ் சிவன் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது இணையத்தில் பேசு பொருளாகி இருக்கும் நிலையில் இவர்களின் செயலால் வெளியில் தலை காட்ட முடியவில்லை என தங்கள் ஆதங்கத்தை கொட்டியிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனின் உறவினர்கள்...


Next Story

மேலும் செய்திகள்