விஷாலுக்கு திடீர்னு என்னாச்சு...? அதிர்ச்சியில் படக்குழுவினர்

பட்டப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதால், லத்தி படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது...
x

விஷாலுக்கு திடீர்னு என்னாச்சு...? அதிர்ச்சியில் படக்குழுவினர்

பட்டப்பிடிப்பின் போது நடிகர் விஷாலுக்கு காயம் ஏற்பட்டதால், லத்தி படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. விஷால் நடித்து வரும் லத்தி திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வந்தது. சண்டை காட்சியின் போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்த விஷாலுக்கு காயம் ஏற்பட்டதாக, படக்குழுவினர் தெரிவித்தனர். இதனால், லத்தி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்