ரிலீசுக்கு முன்பே ரூ.180 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் 'வாரிசு'

x

ரிலீசுக்கு முன்பே ரூ.180 கோடி வசூல் அள்ளிய விஜய்யின் 'வாரிசு

விஜய்யின் வாரிசு படம் ரிலீசாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம்,

பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக ஓடிடி

உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்