"ஒரு வார்த்தை" நடிகர் விஜய் குறித்து விஷால் போட்ட ட்வீட்

x

நடிகர் சங்க கட்டிடத்திற்காக ஒரு கோடி ரூபாய் நிதியுதவி அளித்த நடிகர் விஜய்க்கு, நடிகர் விஷால் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நடிகர் விஜய் மனதார செய்த உதவிக்கு நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் விஜயின் ஆதரவு மற்றும் ஈடுபாடு இல்லாமல் கட்டிடம் முழுமையடையாது என்பதை அறிவோம் என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்