யூடியூபில் கலக்கும் விஜய் சேதுபதியின் 'மெரி கிறிஸ்துமஸ்' டிரெய்லர்

x
  • விஜய் சேதுபதியின் MERRY CHRISTMAS படத்தின் டிரெய்லர் யூடியூபில் வரவேற்பை பெற்று வருகிறது.
  • கேத்தரினா கைஃப் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் இந்தி, தமிழில் உருவாகியுள்ளது.
  • இந்த படத்தின் ரிலீஸ் ஜனவரி மாதத்திற்கு தள்ளிப்போன நிலையில், அண்மையில் வெளியான படத்தின் டிரெய்லர் யூடியூபில் 36 லட்சம் பார்வைகளை கடந்து கவனத்தை ஈர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்