"விஜய், அஜித் ரசிகர்களின் சண்டைகள் வருத்தம் தருகிறது" இயக்குநர் மணிரத்னம் வேதனை

x

சமூக வலைதளங்களில் யாரைப் பற்றியும், எதைப்பற்றியும் பேசலாம் என்பதால் பலர் விஷத்தை மட்டுமே கக்குவதாக, இயக்குநர் மணிரத்னம் குற்றம்சாட்டியுள்ளார். நிகழ்ச்சியொன்றில் பேசிய மணிரத்னம், சமூக வலைதளங்களில் விஜய் - அஜித் ரசிகர்கள் தெருச்சண்டை போடுவதை நினைத்தால் வருத்தமாக இருப்பதாகவும், சமூக வலைதளங்களில் நல்ல கேள்விகளை எழுப்பினால் மட்டுமே நல்ல விஷயங்கள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்