புது அவதாரம் எடுக்கும் நடிகை வித்யாபாலன்.. மிரட்டும் போட்டோஷூட்
பாரத ரத்னா விருது பெற்ற பழம்பெரும் பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் 108வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரைப் போலவே சிகை அலங்காரம் செய்து, நடிகை வித்யாபாலன் புகைப்படம் வெளியிட்டுள்ளார். ஆடை வடிவமைப்பாளர் அனு பார்த்தசாரதி என்பவரின் உதவியுடன், எம்.எஸ். சுப்புலட்சுமியை போலவே உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story