காதலர் தினத்தை முன்னிட்டு அஜித் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

x

காதலர் தினத்தை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஷூட்டிங் முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று, படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் காதலர் தினத்தையொட்டி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது....


Next Story

மேலும் செய்திகள்