துபாயில் நடந்துவரும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பு படக்குழுவுடன் படகில் சென்ற நடிகர் அஜித் ரசிகர்களை பார்த்து கையசைத்த அஜித்

x

நடிகர் அஜித் நடித்து வரும் "விடாமுயற்சி" திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் துபாயில் படமாக்கப்பட்டு வருகிறது. அங்கு படக்குழுவுடன் நடிகர் அஜித் ஒரு படகில் செல்வதை பார்த்த ரசிகர்கள், அதனை தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அப்போது, தல... தல... என ரசிகர்கள் கத்தியதை பார்த்த அஜித், அவர்களை நோக்கி கை அசைத்தவாறு படகில் சென்றார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்