வெந்து தணிந்தது காடு' இசை வெளியீடு - ரஜினி, கமல் பங்கேற்பு?

சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
x

வெந்து தணிந்தது காடு' இசை வெளியீடு - ரஜினி, கமல் பங்கேற்பு?

சிலம்பரசனின் வெந்து தணிந்தது காடு படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவுதம் மேனன் - சிலம்பரசன் - ஏ.ஆர். ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் வெந்து தணிந்தது காடு படம் செப்டம்பர் 15ம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் இசை வெளியீட்டு விழாவை ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், விழாவிற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரை சிறப்பு விருந்தினர்களாக அழைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்