வேலையில்லா பட்டதாரி"-"ரகுவரன் பிடெக்"

x

இயக்குநர் வேல்ராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான வேலையில்லா பட்டதாரி திரைப்படம் தெலுங்கு பேசும் மாநிலங்களில், "ரகுவரன் பிடெக்"-ஆக ரீ ரிலீஸ் செய்யப்பட்டுள்ள நிலையில், திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்...


Next Story

மேலும் செய்திகள்