"விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு"டான் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே நின்றது...
x

"விரைவில் இந்தியன் 2 படப்பிடிப்பு"டான் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் உறுதி

விரைவில் இந்தியன் 2 படத்திற்கான பணிகள் தொடங்கும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஷங்கருக்கு இடையேயான கருத்து வேறுபாட்டால் பாதியிலேயே நின்றது. இந்த சூழலில், சென்னையில் நடைபெற்ற டான் படத்தின் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இந்தியன் 2 படம் தொடர்பாக லைகா நிறுவனத்துடன் பேசி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் உறுதி அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்