ரெபெல் திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

x

ரெபெல் திரைப்படத்திற்கு, தணிக்கைத்துறை யு.ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது.

ஜி.வி.பிரகாஷின் நடிப்பிலும், இசையமைப்பிலும் உருவாகியுள்ள திரைப்படம் ரெபெல். இதனை, அறிமுக இயக்குனர் நிக்கேஷ் இயக்கியுள்ளார். அரசியல் போராட்டத்தை பின்புலமாக கொண்ட இந்த படத்தின் டீசர், சமீபத்தில் வெளியாகி, கவனம் பெற்றது. இந்நிலையில், இந்த திரைப்படத்திற்கு தணிக்கைத்துறை சார்பில் யு.ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது எக்ஸ் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்