'ஜெயிலர்' படத்திற்கு யூ/ஏ சான்றிதழ்... இன்று பிரம்மாண்ட இசை விழா

x

ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்திற்கு தணிக்கையில் U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், ஷிவராஜ்குமார், தமன்னா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. அனிருத் இசையில் இதுவரை வெளியான மூன்று பாடல்களும் கவனத்தை ஈர்த்த நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று நடைபெறுகிறது.


Next Story

மேலும் செய்திகள்