தமிழ்சினிமாவின் முக்கிய கதாநாயகி மீனாவின் பிறந்தநாள் இன்று

x

நடிகை மீனா இன்று 47வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்... சிவாஜி கணேசனின் நெஞ்சங்கள் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் மூலம் பெரும் புகழ் ஈட்டினார்... தொடர்ந்து ரஜினி, கமல், என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் கதாநாயகியாக நடித்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் கலக்கி வருகிறார்...


Next Story

மேலும் செய்திகள்