திருத்தணியில் குட்டி முருகனை தூக்கி சசிகுமார் சாமி தரிசனம்

x
  • தைப்பூசத் திருநாளை ஒட்டி திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் சசிகுமார் சாமி தரிசனம் செய்தார்...
  • தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் சசிகுமாருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது...
  • அதன் பின்னர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில், கூட்டம் அதிகமாக இருப்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பாக சாமி தரிசனம் செய்து விட்டு செல்லுமாறு கேட்டுக் கொண்டார்

Next Story

மேலும் செய்திகள்