திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த நானி, பிரியங்கா மோகன்

நடிகர் நானி, நடிகை பிரியங்கா மோகன் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர். விஐபி பிரேக் தரிசனம் மூலம் மலையப்பரை வழிபட்ட அவர்களுக்கு, ரங்கநாயகர் மண்டபத்தில் தீர்த்த பிரசாதம் கொடுத்து, வேத ஆசி வழங்கப்பட்டது. கோவிலில் இருந்து வெளியே வந்த அவர்களை சூழ்ந்த ரசிகர்கள் கூட்டம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

"சூர்யாவின் சனிக்கிழமை' படம் வருகிற 29ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நடிகர் நானி திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்

X

Thanthi TV
www.thanthitv.com