கட்டிட ஒப்பந்ததாரரை மிரட்டியதாக நடிகர் பாபி சிம்ஹா மீது பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும், பாபி சிம்ஹாவிடம் 1 கோடியே 70 லட்சம் பெற்று, வீட்டை முறையாகவும் முழுமையாகவும் கட்டாமல் மோசடி செய்து விட்டதாகவும், அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார்.