"இவரு வேட்டையன் இல்ல.." - சந்திரமுகி-2 பற்றி பி.வாசு சுவாரசிய தகவல்

x

"இவரு வேட்டையன் இல்ல.." - சந்திரமுகி-2 பற்றி பி.வாசு சுவாரசிய தகவல்

சென்னை, தரமணியில் சந்திரமுகி-2 படத்தின் படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், படத்தின் இயக்குநர் பி. வாசு, நடிகர்கள் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் பேசிய இயக்குநர் பி. வாசு, முதல் பாகத்தில் ரஜினி ஏற்று நடித்த சரவணன் என்ற பாத்திரத்தை ராகவா லாரன்ஸ் செய்யவில்லை எனவும், புது பாத்திரத்தில் நடித்திருப்பதாகவும் தெரிவித்தார். பின்னர் பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ், வேட்டையன் பாத்திரத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் தைரியம் கொடுத்ததாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்