"முபாசா - தி லயன் கிங்" டிரெய்லர் = ரசிகர்கள் வரவேற்பு

x

பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ள, முபாசா - தி லயன் கிங்' படத்தின் டிரெய்லர் வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை 2 லயன் கிங் படங்கள் வந்துள்ள நிலையில், அதற்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், சூழ்ச்சியால் கொலை செய்யப்படும் சிம்பாவின் தந்தை முபாசா கடந்து வந்த பாதையை வைத்து உருவாகியுள்ளது முபாசா - தி லயன் கிங் படம். வருகிற டிசம்பர் 20-ம் தேதி இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில், தற்போது வெளியாகி உள்ள டிரெய்லர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் எகிறச் செய்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்