நடிகை கத்ரீனா கைஃப்-க்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சிக்கினார்.அவர் குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்

x

விக்கி கவுசல் - கத்ரீனா கைஃப் ஜோடிக்கு கொலை மிரட்டல் விடுத்த புகாரில் கைதான நபருக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் வழங்கப்பட்டுள்ளது. விக்கி கவுசல் அளித்த புகாரின் பேரில் மன்வீந்தர் சிங் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் நடிகராக முயற்சி செய்துக்கொண்டிருப்பவர் என்பது தெரியவந்துள்ளது. இன்ஸ்டாகிராமில் கத்ரீனாவின் கணவர் என பதிவிட்டு, அவருடன் இருப்பது போன்று வீடியோவை எடிட் செய்து பதிவிட்டதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்