"உன் மவனும் பேரனும் ஆட்டம் போட வைப்பவன்..." இது பாலய்யாவின் "ஹுகும்"...

x

தெலுங்கு சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்பட்டு வரும் பாலய்யா என்ற செல்லப்பெயர் கொண்ட நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன், ஜெயிலர் திரைப்படத்தின்"ஹுகும்" பாடல் வரிகளை ஒப்பிட்டு புகழ்ந்துரைத்தார் இளம் நடிகர் ராம் பொதினேனி... இந்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்