உலகளவில் 9 நாட்களில் வசூல் சாதனை படைத்த "ஜவான்" திரைப்படம்.. எவ்வளவு தெரியுமா..? | Jawan

x

ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கிய 'ஜவான்' திரைப்படம் கடந்த 7-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் அதீத வரவேற்பை பெற்றுள்ளது. படம் வெளியான நாள் முதல் வசூலில் பல்வேறு சாதனைகளை படைத்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஒன்பதாவது நாள் முடிவில் உலகம் முழுவதும் 735.02 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக, 'ஜவான்' படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்