இவ்வளவு பிரமாண்டம் எதுக்கு சார் ? லெஜெண்ட் சரவணன் கொடுத்த பதில் | Legend Saravanan

x

லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ்களின் உரிமையாளர் லெஜெண்ட் சரவணன், விளம்பரங்களில் நடித்து கவனம் ஈர்த்து வந்தார். இந்நிலையில், அவர் நடிப்பில் 'தி லெஜண்ட்' என்ற தலைப்பில் திரைப்படம் உருவாகியுள்ளது.ஜே. டி - ஜெரி இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளனர். பிரபு, நாசர், தம்பி ராமையா, விஜயகுமார் மற்றும் (மறைந்த) விவேக் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரபலங்கள்.


Next Story

மேலும் செய்திகள்