சிம்பு படவிழாவில் நடந்த சம்பவம்... உயிருக்கு ஆபத்தான முறையில் நிகழ்ச்சியை பார்த்த ரசிகர்கள்

x

உயிருக்கு ஆபத்தான முறையில் நின்றபடி வெந்து தணிந்தது காடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவை சிலம்பரசன் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.


நடிகர் சிலம்பரசன் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

இவ்விழாவில் திரை நட்சத்திரங்கள் மற்றும் திரளான சிலம்பரசன் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது, ஆர்வமிகுதியால் முதல் மாடி தளத்தின் ஜன்னல்கள் ஸ்லேப்கள், மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள ஏசி, மின்விசிறி இடுக்குகளிலும் ரசிகர்கள் அமர்ந்து உயிருக்கு ஆபத்தான முறையில் நிகழ்ச்சியைப் பார்த்தால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்