வெளியான 'ஜெயிலர்'...கிடாய் வெட்டி பூசணி உடைத்து திருஷ்டி கழித்த ரசிகர்கள்

x

வெளியான 'ஜெயிலர்'...கிடாய் வெட்டி பூசணி உடைத்து திருஷ்டி கழித்த ரசிகர்கள்

சேலம் திரையரங்குகளில் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் வெளியான நிலையில், ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர்... திரையரங்கின் முன் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட் அவுட்டிற்கு சந்தன அபிஷேகம், பாலாபிஷேகம் செய்யப்பட்டு கிடாய் வெட்டி பூசணி உடைத்து திருஷ்டி கழிக்கப்பட்டது. தொடர்ந்து ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து உற்சாகமாக கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்