"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.." - ரஜினியை பங்கமாய் கலாய்த்த திருமா

x

"பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது.." - ரஜினியை பங்கமாய் கலாய்த்த திருமா

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

காலில் ரஜினி விழுந்த சம்பவம், பூனை குட்டி வெளியே வந்து விட்டதை காட்டுகிறது என்று, விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

Next Story

மேலும் செய்திகள்