மறக்க முடியாத நாளாக மாற்றிய முதல்வர் - எமோஷனலான எஸ்.பி.சரண்
மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவை போற்றும் வகையில் அவர் வாழ்ந்த இல்லம் இருக்கும் நுங்கம்பாக்கம் காம்தார் நகர் பிரதான சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்ற முதல்வர் அறிவிப்பை அவரது மகன் உள்பட பலரும் வரவேற்றுள்ளனர்.
Next Story