Thalapathy 68 | 'எதுவா இருந்தாலும் அதுக்கு அப்புறம் தான்' - உறுதியா சொன்ன இயக்குநர் வெங்கட்பிரபு

x

எதுவா இருந்தாலும் அதுக்கு அப்புறம் தான்' - உறுதியா சொன்ன இயக்குநர் வெங்கட்பிரபு

விஜயின் தளபதி 68 படத்தின் பணிகள் தொடங்கி விட்டதாக இயக்குநர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார். விஜய் - வெங்கட்பிரபு - யுவன் சங்கர் ராஜா கூட்டணியில் தளபதி 68 படம் உருவாக உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், படம் பூஜையுடன் தொடங்கியதாக தகவல் வெளியானது. இதனை X தளத்தில் உறுதிப்படுத்தியுள்ள இயக்குநர் வெங்கட்பிரபு, லியோ படம் வெளியான பிறகு படத்தின் புகைப்படங்கள், புதிய தகவல்கள் வெளியாகும் என பதிவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்