மூச்சு விடாமல் `விடாமுயற்சி' டீம் செய்த சம்பவம்

x

அஜர்பைஜான் நாட்டில் நடந்து வந்த 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், த்ரிஷா நடிப்பில் தயாராகிவரும் திரைப்படம் 'விடாமுயற்சி'. இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, அஜர்பைஜானில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும், இன்னும் சில நாட்களில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்