சென்னை திரும்பினார் ரஜினி 'தலைவர் 170' நிறைவு செய்த superstar

x

இதனிடையே 3 நாட்கள் அங்கு நடத்தப்பட்ட படப்பிடிப்பில், ரஜினி, அமிதாப் பச்சன் இருவரும் இணைந்து நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டன. தற்போது ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளது...


Next Story

மேலும் செய்திகள்