ஜார்கண்ட்க்கு திடீர் விசிட் அடித்த சூப்பர்ஸ்டார்..தமிழக VIP-உடன் Surprise மீட் | Rajinikanth

x

இமயமலை பயணத்தை முடித்தவுடன் ரஜினிகாந்த், சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்றுள்ளார்... அங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை அவர் சந்தித்தார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. மேலும் தற்போது ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க சொசைட்டி ஆஃப் இந்தியாவில் உள்ள துறவிகளுடன் அவர் கலந்துரையாடினார்...


Next Story

மேலும் செய்திகள்