'ஜெயிலர்' படத்தில் சிவகார்த்திகேயன்?

x

'ஜெயிலர்' படத்த ில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் 'ஷோகேஸ்' வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் வரும் காட்சி ஒன்றில் நடிகை ரம்யா கிருஷ்ணனிடம் ரஜினி பன்ச் டயலாக் பேசுவார். அந்த காட்சியில், ரஜினி உடன் சிவகார்த்திகேயன் அண்மையில் எடுத்துக் கொண்ட புகைப்படம் இடம்பெற்றுள்ளதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒருவேளை ப்ளாஸ்பேக் காட்சியில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.Next Story

மேலும் செய்திகள்