'அப்படி போடு'... 'உயிரின் உயிரே' - 90ஸ் கிட்ஸை உருக வைத்த கே.கே - நினைத்து, நினைத்து ஏங்க வைத்த பாடகர் கேகே...

x

90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்தமான பாடகர்களுள் ஒருவரான பாடகர் கே.கே, தனது 53வது வயதில் திடீரென மரணமடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் கே.கேவின் மறக்க முடியாத பங்களிப்பை நினைவூ கூருகிறது, இந்த செய்தி தொகுப்பு...


Next Story

மேலும் செய்திகள்