நீண்ட நாள் காதலி அதிதி ராவைக் கரம் பிடித்த சித்தார்த்...? - தெலங்கானா ஸ்ரீரங்கபுரம் கோவிலில் ரகசிய திருமணம்?

x

நடிகர் சித்தார்த் தனது நீண்ட நாள் காதலியான நடிகை அதிதி ராவைக் கரம் பிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது... நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்ட சித்தார்த் சமீபத்தில் நடித்த சித்தா திரைப்படம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது... தமிழில் சைகோ, ஹே சினாமிகா, காற்று வெளியிடை, செக்கச்சிவந்த வானம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் அதிதி ராவ்... இருவரும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில், தெலங்கானாவில் உள்ள ஸ்ரீரங்கபுரம் கோவிலில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டதாகத் வெளியாகியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்