"டிஜிட்டல் பேனரில் சட்டை" - முக்கியாமான கோரிக்கை வைத்த ஆம்ஆத்மி கட்சி நிர்வாகி

x

புதுச்சேரியில் பேனர் தடை சட்டத்தை முழுமையாக அமல் படுத்தக்கோரி, பேனரை உடையாக அணிந்துக்கொண்டு, ஆம்ஆத்மி கட்சி நிர்வாகி நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.

டிஜிட்டல் பேனரை சட்டையாக அணிந்து கொண்டு, சிங்காரவேலர் சிலைக்கு மனு கொடுத்தார். அங்கிருந்து புறப்பட்ட அவர் வெங்கட்ட சுப்பா ரெட்டியார், அண்ணா சிலை, காமராஜர், சுபாஷ் சந்திர போஸ், உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் சிலைகளுக்கு மனு கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்