அஜய்தேவ்கன், ஜோதிகா, மாதவன் நடிப்பில் 'சைத்தான்' 'சைத்தான்' பட டிரெய்லர் மும்பையில் வெளியீடு ஜோதிகா உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்பு

x

முன்னணி நடிகர்களான அஜய்தேவ்கன், மாதவன், ஜோதிகா நடித்துள்ள 'சைத்தான்' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. திரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தில் 'சைத்தான்' வேடத்தில் மாதவன் நடித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நடிகர்கள் அஜய்தேவ்கன், மாதவன், நடிகை ஜோதிகா ஆகியோர் கலந்து கொண்டனர். படம் வருகிற மார்ச் 8-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


Next Story

மேலும் செய்திகள்