தீயாய் வைரலாகும் செல்வராகவனின் வீடியோ

x

நம் வாழ்வின் எதிரி, கடந்த காலம் பற்றிய நினைவுகளே என்று இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். நிகழ்காலத்தை மட்டும் யோசியுங்கள், நிச்சயம் புதிய பரிணாமத்தை உணர்வீர்கள் எனக்கூறி, செல்வராகவன் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்