இரண்டு குழந்தைகளுக்கு தாயாகிறாரா சமந்தா?

x

திரைத்துறையின் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தா, 2 குழந்தைகளை தத்தெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'பிரதியுஷா' என்ற தொண்டு நிறுவனம் மூலம் பல்வேறு நலப்பணிகளை தொடர்ந்து முன்னெடுத்துவரும் அவர், விரைவில் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாக சைதன்யாவை 2017ம் ஆண்டு காதல் திருமணம் செய்த சமந்தா, கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் அவரை பிரிந்தார். அதன் பிறகு மறுமணம் செய்யாமல் இருக்கும் சூழலில், குழந்தைகளை தத்தெடுக்கும் முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது...


Next Story

மேலும் செய்திகள்