இந்தோனேசியாவில் சமந்தா - இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

x

இந்தோனேசியாவிற்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா, அங்குள்ள குரங்குடன் எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது. அரிய வகை மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அமெரிக்காவில் சிகிச்சை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்கு முன்னதாக இந்தோனேசியாவிற்கு தனது தோழியுடன் சுற்றுலா சென்றுள்ள அவர், அங்குள்ள பாலி வனப்பகுதியை சுற்றிப்பார்த்தார். அப்போது அங்குள்ள குரங்குடன் செல்ஃபி எடுத்து, அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்