சாய் பல்லவி வீட்டில் `டும் டும் டும்' விசேஷம்...வைரலாகும் புகைப்படங்கள்

x

நடிகை சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன், வினீத் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக பூஜா கண்ணன் சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார். இந்நிலையில் பெற்றோர் சம்மதத்த்துடன் பூஜா கண்ணன், வினீத் ஆகியோரின் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதில் சாய் பல்லவி உள்ளிட்டோர் கலந்து கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்