சையிப் அலிகான் - கரீனா கபூர் இணை பிரிவு?- கரீனா பெயரை நீக்கியது ஏன்? உறவில் விரிசல்?
சயிஃப் அலிகான் - கரீனா கபூர் தம்பதி இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன... சயிஃப் அலிகான் தனது கையில் காதல் மனைவி கரீனாவின் பெயரைப் பச்சை குத்தி இருந்தார்... ஆனால் தற்போது அந்த இடத்தில் கரீனாவின் பெயருக்கு பதிலாக சூலத்தைப் போன்ற வடிவத்தில் சயிஃப், பச்சை குத்தியுள்ள நிலையில், இருவரும் பிரியப் போவதாக தகவல்கள் உலா வருகின்றன..
Next Story
