வசூலில் சாதிக்கும் பிரபாஸின் 'சலார்' படம்...2 நாட்களில் ரூ.295.7 கோடி வசூல்
பிரபாஸின் சலார் படம் வெளியான இரண்டு நாட்களில் 295 கோடி ரூபாய் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. கே.ஜி.எஃப் பட புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டோர் நடித்த சலார் படம் கடந்த 22ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த சூழலில், படம் வெளியான இரண்டு நாட்களில் உலகளவில் ஒட்டுமொத்தமாக சுமார் 295 கோடி ரூபாய் வசூலானதாக படக்குழு தெரிவித்துள்ளது.
Next Story
