மீண்டும் இணையும் 'தேசிய விருது' கூட்டணி - உறுதியான 'சூர்யா 43'

x

சூரரைப்போற்று இந்தி ரீமேக்கை முடித்தவுடன் சூர்யாவுடன் மீண்டும் இணைவதை இயக்குநர் சுதா கொங்கரா உறுதி செய்துள்ளார். இந்த படம் குறித்து பேசியுள்ள அவர், சூரரைப்போற்று இந்தி ரீமேக்கில் தற்போது முழு கவனம் செலுத்தி வருவதாகவும், அந்த படம் முடிந்த பிறகு சூர்யாவுடன் இணைய உள்ளதாகவும் தெரிவித்தார். சூர்யாவும் அவரது படங்களை முடிக்க வேண்டியுள்ளதால், அவை முடிந்த பின் விரைவில் இருவரும் இணைவோம் என சுதா கொங்கரா குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்