ராஷ்மிகாவை தொடர்ந்து கத்ரீனா கைஃப்... தொடரும் விபரீதம்... அலறவிட்ட DF கும்பல்

x

ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மார்பிங் செய்யப்பட்ட நடிகை ராஷ்மிகா மந்தனா தொடர்பான ஆபாச வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு கண்டனங்கள் எழுந்துவரும் சூழலில், அடுத்ததாக கத்ரீனா கைப்பின் மார்பிங் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 'டைகர் 3' படத்தில் கத்ரீனா கைப் நடித்திருந்த காட்சியை ஆபாசமாக சித்தரித்து வெளியான இந்த புகைப்படங்கள், சில மணி நேரங்களிலேயே சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்பட்டது. இருப்பினும், தொழில்நுட்ப யுகத்தின் இந்த அபரிமிதமான வளர்ச்சி சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்