"ரஜினி வீட்டில் ஓம் என்ற மந்திரம் கேட்டுக்கொண்டே இருக்கும்" - இயக்குனர் வசந்த்

நடிகர் ரஜினிக்காக எப்போதுமே கதை எழுதி கொண்டு இருப்பேன் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.
x

"ரஜினி வீட்டில் ஓம் என்ற மந்திரம் கேட்டுக்கொண்டே இருக்கும்" - இயக்குனர் வசந்த்

நடிகர் ரஜினிக்காக எப்போதுமே கதை எழுதி கொண்டு இருப்பேன் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் உள்ள ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிலையத்தில், நடிகர் ரஜினிகாந்தை பற்றி எழுத்தாளர் பி.சி.பாலசுப்ரமணியன் எழுதிய ரஜினி மந்த்ராஸ் என்ற புத்தகத்தை இயக்குனர் வசந்த், எஸ்.சாய் மற்றும் கார்த்திக் சுப்புராஜ் ஆகியோர் வெளியிட்டு கலந்துரையாடலை நடத்தினர். பின்னர் பேசிய, இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் ரஜினியிடம் பேசும்போது Positive Vibe இருக்கும் என்றும், பேட்ட படத்தின் கதையை 2015 ஆம் ஆண்டே கூறிவிட்டதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்