சுதந்திர..தினத்தில் ரஜினி ரசிகர்களுக்கு அடித்த ஆஃபர்

x

ஜெயிலர் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், விடுமுறை தினத்தையொட்டி பெங்களூரைச் சேர்ந்த திரையரங்கம் ஒன்று சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. நாளை சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, பெங்களூரு தாவரகரேவில் அமைந்துள்ள திரையரங்கம் ஒன்று, ரசிகர்கள் குடும்பத்துடன் வந்து படம் பார்க்க ஏதுவாக நள்ளிரவு 1 மணி காட்சி மற்றும் அதிகாலை 5 மணி காட்சிகளைத் திரையிட முடிவு செய்துள்ளது. திரைப்படம் வெளியாகி 4 நாட்களுக்குப் பிறகும், அதிகாலை, நள்ளிரவு காட்சிகள் திரையிடப்படுவதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்