'தலைவர் 171' படம் லோகேஷின் மிரட்டலான பிளான்..! | Rajinikanth | logesh kanagaraj

x

தமிழ் திரையுலகின் அசைக்க முடியாத கதாநாயகனாக வலம்வரும் ரஜினி, மீண்டும் வில்லன் கதாபாத்திரத்தில் மிரட்டவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'லியோ' பட வெற்றியை தொடர்ந்து, ரஜினியின் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார். இப்படம் தொடர்பான அறிவிப்பு வெளியாகி மிகுந்த எதிர்ப்பார்ப்பை எழுப்பியுள்ள நிலையில், இப்படத்தில் ரஜினி வில்லத்தனமான கதாபாத்திரத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது....


Next Story

மேலும் செய்திகள்