தள்ளிப்போன ராகவா லாரன்ஸின் "ருத்ரன்" பட ரிலீஸ்

x

தள்ளிப்போன ராகவா லாரன்ஸின் "ருத்ரன்" பட ரிலீஸ்

ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ரிலீஸ் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கதிரேசன் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்த

படம் கிறிஸ்துமஸ்க்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் கிராபிக்ஸ் பணிகள் முடிய சில மாதங்கள் தேவைப்படுவதால், படத்தின் ரிலீசை 2023ஆம் ஆண்டு

ஏப்ரல் 14ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளத்தில் படம் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்