மதுரையை திடீர் பரபரப்பாக்கிய விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்கள்

x

மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது... சட்டமன்றம் அடங்கிய அந்த போஸ்டரில், விஜய் மற்றும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் புகைப்படங்களை அச்சிட்டு, அதில், "இன்று நீங்கள் நேரு அரங்கத்திற்கு வருவதைத் தடுக்கலாம், ஆனால் நாளை உங்கள் கீழ் அமையப் போகும் அரசாங்கத்தை எவராலும் தடுக்க முடியாது" என்று சர்ச்சையைக் கிளப்பும் வகையிலான வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்